Nandriyaal Christian Song Lyrics
Nandriyaal Christian Song Lyrics
Nandriyaal En Ullam Nirainthiduthey Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Ranjith Jeba, Zac Robert, Solomon Robert.
Nandriyaal Christian Song Lyrics in Tamil
நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே
நீர் செய்த நன்மைகள் நினைக்கையிலே (2)
இம்மட்டும் காத்து போஷித்து நடத்தி
இம்மானுவேலராய் உடன் இருந்தீர் (2)
பாடுவோம் போற்றுவோம்
பாதுகாத்த நல் தயவை
துதிப்போம் புகழுவோம்
நடத்தி வந்த கிருபைதனை (2)
1. கேளாத ஐஸ்வரியம் கனமும் எல்லாம்
நான் தேடும் முன்பே தந்தவரே
வெட்கத்தின் பாதைகள் அனைத்தையுமே
புகழ்ச்சியாலே அலங்கரித்தீர் (2)
எனக்காய் நீர் வைத்த எல்லாமுமே
ஏற்ற நேரத்தில் தந்து விட்டீர் (2)
2. எண்ணத்தில் தோன்றாத நன்மைகளும்
என்னையும் தொடர்ந்திட செய்தவரே
எட்டாத உயரத்தில் நிறுத்தி வைத்து
எந்தனின் நிலையை மாற்றினீரே (2)
ராஜாக்களோடு அமர செய்து
உயர எழும்பி பறக்க வைத்தீர் (2)
Nandriyaal Christian Song Lyrics in English
Nandriyal En Ullam Nirainthiduthey
Neer Seitha Nanmaigal Ninaikayilae (2)
Immattum Kaathu Poshithu Nadathi
Immanuvelarai Undaniruntheer (2)
Paaduvom Potruvom
Paathukaatha Nal Thayavai
Thuthipom Pugazhuvom
Nadathi Vantha Kirubai Thanai (2)
1. Kelatha Iswariyam Ganamum Ellam
Naan Thedum Munbae Thanthavarae
Vetkathin Paathaigal Anaithaiumae
Pugalchiyaalae Alangaritheer (2)
Enakai Neer Vaitha Ellamumae
Etra Nerathil Thanthu Viteer
2. Ennathil Thondratha Nanmaigalum
Ennaium Thodarnthida Seithavare
Ettatha Uyarathil Niruthivaithu
Enthanin Nilayai Maatrineerae (2)
Rajakkalodu Amara Seithu
Uyara Elumbi Parakka Vaitheer
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs