Sezhithiruppaargal Christian Song Lyrics
Sezhithiruppaargal Christian Song Lyrics
Sezhithiruppaargal En Aaviyaiyum Aasirvaathathaiyum Un Santhathikku Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Augustin Rajasekar.
Sezhithiruppaargal Christian Song Lyrics in Tamil
என் ஆவியையும் ஆசீர்வாதத்தையும்
உன் சந்ததிக்கு கொடுப்பேன் (2)
வளர்ந்திருப்பார்கள் செழித்திருப்பார்கள்
ஓங்கி வளர்ந்து கனி கொடுப்பார்கள் (2)
1. கிருபை பெற்ற யோசேப்பை போல
பரிசுத்தமாய் வாழ்வார்கள் (2)
ஞானத்தின் மேலே ஞானத்தை பெற்று
தேசத்தில் உயர்ந்து இருப்பார்கள் (2)
2. அபிஷேகம் பெற்ற தாவீதை போல
அற்புத காரியம் செய்வார்கள் (2)
ஜெயத்தின் மேலே ஜெயத்தை பெற்று
ராஜரீகம் அடைவார்கள் (2)
3. இரக்கம் பெற்ற ரூத்தை போல
நற்குணசாலியாய் வளர்வார்கள் (2)
ஏற்ற காலம் நன்மைகள் பெற்று
தலை நிமிர்ந்து நடப்பார்கள் (2)
4. கர்த்தர் கொடுத்த பிள்ளைகள் நிமித்தம்
பெற்றோர் உள்ளம் மகிழ்ந்திருக்கும் (2)
இரட்சிப்பை அடைந்து அபிஷேகம் பெற்று
சாட்சின் வாழ்க்கை வாழ்வார்கள் (2)
Sezhithiruppaargal Christian Song Lyrics in English
En Aaviyaiyum Aasirvaathathaiyum
Un Santhathikku Koduppaen (2)
Valarnthiruppaargal Sezhithiruppaargal
Oangi Vazharnthu Kani Koduppaargal (2)
1. Kirubai Pettra Yoseppai Pola
Parisuthamaai Vaazhvaargal (2)
Gnanathin Melae Gnanathai Pettru
Dhesathil Uyarnthu Iruppaargal (2)
2. Abishegam Pettra Thaavithai Pola
Arpputha Kaariyam Seivaargal (2)
Jeyathin Melae Jeyathai Pettru
Raajareegam Adaivaargal (2)
3. Irakkam Pettra Ruuthai Pola
Nargunasaaliyaai Valarvaargal (2)
Yettra Kaalam Nanmaigal Pettru
Thalai Nemirnthu Nadappaargal (2)
4. Karthar Kodutha Pillaigal Nimitham
Pettror Ullam Magizhnthirukkum (2)
Ratchippai Adainthu Abishegam Pettru
Saatchiyin Vaazhkkai Vaazhvaargal (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs