நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் – Nee Uyirodu irukkum song lyrics
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம் – Nee Uyirodu irukkum song lyrics
நீ உயிரோடு இருக்கும் நாளெல்லாம்
உன்னோடு மகனே நான் இருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல
கடந்து வந்த உன் பாதையெல்லாம்
நான் தானே உன்னை சுமந்து வந்தேன்
என் உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்க
எப்படி நான் உன்னை மறந்திருப்பேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல
இலையுதிரா மரமாக நான் தானே
உன்னை வளர்த்து வந்தேன்
வேலி போட்டு உன்ன காத்திருக்க
வெட்டிப் போட அனுமதி தர மாட்டேன்
கலங்கிட வேண்டாம் உன்னை கைவிடமாட்டேன்
பயப்பட வேண்டாம் உன் பக்கம் நிற்கிறேன்
மறப்பதில்ல மறந்து போவதில்ல
உன்னை மறப்பதில்ல மறந்து போவதில்ல-நீ உயிரோடு