NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய்
Song Lyrics:
NEE YEAN KAVALAI KOLGIRAI -நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய்
மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய்
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் நாள் அழித்து போகுமே
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
( 1 )
தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே
தாயின் அன்போ தந்தையின் அன்போ
ஒருநாள் அது மாறிப்போகுமே
என் இயேசுவின் அன்போ அது மாறாதது
என் இயேசுவின் அன்போ அது அழியாதது
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
( 2 )
உலகில் உள்ள அன்பெல்லாம்
ஒருநாள் உன்னை உதறித்தள்ளுமே
என் இயேசுவின் அன்போ உன்னைத் தள்ளாதது
என் இயேசுவின் அன்போ விட்டு விலகாதது
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே
இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானது
அது ஒருநாள் அழிந்து போகுமே
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்
நீ ஏன் கவலை கொள்கிறாய் மனமே
நீ ஏன் கவலை கொள்கிறாய்