Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

Deal Score+1
Deal Score+1

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

நேசரின் நிழலில் அடியான் அனுதினம்
சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2
நேசர் அருகில் ஆறுதலே
கண்டேன் இதோ அன்பின் ஆழமே-2

1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்
வியாகுலமே ஆ.. கொடியதே-2
சிலுவையை நோக்கி நான் சென்றதால்
கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின்

2.வழி தப்பியே அலைந்த நாட்கள்
என் ஜீவியமே ஆ…காரிருள்-2
சிலுவையண்டை வந்ததினால்
மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo