New year Promise Song 2023 | INNAMUM VAZHGIREN | TAMIL CHRISTIAN SONG 2023 | EVA PREMKUMAR #unmai

Deal Score0
Deal Score0

New year Promise Song 2023 | INNAMUM VAZHGIREN | TAMIL CHRISTIAN SONG 2023 | EVA PREMKUMAR #unmai

Check out my New Song
Click Here👇

Lyrics Tune & Sung by – Eva. Premkumar

Music – BPM – Baba George & Kanmalai George
Rhythm Programming – Godwin
vocal process. – Godwin
Flute – Kevin Rosario
Mix and Master – Jerome Allan Ebenezer
Vocal Recorded @Oasis Studio by Prabhu Immanuel
Flute Recorded @El-Olam Studio

Video Production – Roadway Light Studio
DOP & Video Edit – Bovaz bj
Drone – (air traffic) Surya
Poster design – kanmalai George
Location – Kadumane Estate, Karnataka

Special thanks to
Bro. Nobel Augustine – Channel 316 Founder @Channel316
Abraham
Goodwin
Amos ( promo music and dubbing)
ABBY
My family members
Kadumane Estate church believer
@channel316

Please Contact Eva Premkumar RHEMA MINISTRIES
9940123809 / 9841913809

@prem_kumar82 https://instagram.com/premkumar_ministries?igshid=NTA5ZTk1NTc=

#newyearpromise2023 #pudhusa #praiseandworship #evapremkumar #god #tamilchristiansongs #jesuschrist #tamil #praiseandworship #jesuschrist #newtamilchristiansong #channel316 #god #ebenezerea #johnjebaraj #tamilsong #tamilchristiansongs

Tamil lyric

இன்னமும் வாழ்கிறேன் உயிரோடு இருக்கிறேன் இதுவரை நடத்தியது உங்க கிருபை தான் (2)
தகப்பனைப் போல சுமந்து கொண்டீரே
தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே (2)

தண்ணீரில் நடந்தாலும் மூழ்கி போகவில்லையே அக்கினியை கடந்தாலும் சேதம் ஒன்றும் இல்லையே (2)
உன் கரம் என்மீது இருப்பதை உணர்கிறேன் தீங்கு ஒருபோதும் நெருங்காதையா

என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)

கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றிநீர் கவலைகள் பெருகும்போது கரம் பிடித்து நடத்தினீர் (2)
உந்தன் தோல் மீது சுமப்பதை அறிகிறேன்
சோதனை எனை என்றும் தொடராத ஐயா

என்னை அணைக்கின்றீர் சுமக்கின்றீர் பாதுகாக்கின்றீர் (2)

Paid Prime Membership on Primevideo.com


Tamil Christian songs lyrics

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
PREM KUMAR MINISTRIES OFFICIAL
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo