New year song 2023/புதுமையான ஆண்டு / New Tamil Christian song/ Nisha Ananth
New year song 2023/புதுமையான ஆண்டு / New Tamil Christian song/ Nisha Ananth
Producer : Ananth Rajanayagam
Lyrics. : Margret Amutha
Tune : Margret Amutha & Devi
Music : Ebi Sam
Camera & edits : Diwahar
Recorded and mixed : Rhema Records
Singing and Appearance: Nisha Ananth
Special appearance : Adna Ananth
All rights reserved
Special thanks to Ebi & Diwahar
புத்தம் புதிய ஆண்டு
புதுமையான ஆண்டு -(2)
நம் தேவன் அருளினார் சந்தோஷம் சந்தோஷமே – ( 2)
1. புதிய காரியங்கள் செய்திடுவார் புது பெலன் கிருபை நமக்கழிப்பார் – (2)
அவர் பணி நாம் செய்திடவே
அபிஷேகத்தால் நடத்திடுவார்
2. வெட்கப்பட்டு நான் போவதில்லை
வெருங்கையாய் நம்மை விடுவதில்லை – (2)
வாக்கு மாரா நம் தேவன் அவர்
ஆண்டு முழுவதும் காத்திடுவார்
Tamil Christian songs lyrics