Niraivaana Palanai Naan Vaanchikirean lyrics
நிறைவான பலனை நான் வாஞ்சிக்கிறேன்-2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான
1.வாழ்க்கையில் குழப்பங்கள் குறைவுகள் வந்தாலும்
அழைத்தவர் நீர் இருக்க பயமே இல்ல-2
வாக்கு செய்தவர் மாறாதவர்
உம்மையே நம்பிடுவேன்-2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான
2.தாயை போல என்னை தேற்றுகிறீர்
ஒரு தந்தை போல என்னை சுமக்கின்றீர்-2
உங்க அன்பு பெரிதய்யா
உம்மை நம்பிடுவேன்-2
குறைவுகள் எல்லாம் நிறைவாகுமே
நிறைவான தேவன் நீர் வருகையிலே-2-நிறைவான
Niraivaana Palanai Naan Vaanchikirean – 2
Kuraivukal Ellam Niraivaakumae
Niraivaana Devan Neer Varukaiylae – 2 – Niraivaana
1. Valkaiyil Kuzhapankal Kuraivukal Vanthaalum
Azhaithavar Neer Irukka Payaemilla – 2
Vaakku Seithavar Maaraathavar
Ummai Nampiduven – 2
Kuraivukal Ellam Niraivaakumae
Niraivaana Devan Neer Varukaiylae – 2 – Niraivaana
2. Thaayai pola ennai thettrukireer
oru thanthai pola ennai sumakkinteer -2
unga anbu perithaiyya
ummai nambiduven -2
Kuraivukal Ellam Niraivaakumae
Niraivaana Devan Neer Varukaiylae – 2 – Niraivaana