பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar
பாராளும் மைந்தனாய் அவனி வந்தார் -Paaralum Mainthanai avani vanthar
பாராளும் மைந்தனாய் அவனி வந்தார்
ஓசன்னா இராஜனுக்கே
யோசேப்பின் குமாரனாய் அவனி வந்தார்
ஓசன்னா இராஜனுக்கே
ஓசன்னா பாடிடுவோம்
அவர் செயல்களை புகழ்ந்திடுவோம்
சீர் இயேசு இராஜன் சாரோனின் ரோஜா
திரு முகம் தேடி வந்தோம்
1.தேவ மைந்தன் மனுவேலன்
இவர் அதிசயமானவரே
இராஜாதி இராஜா இயேசுவுக்கே
உன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்
2.வான இராஜன் ஞான சீலன்
இவர் ஆலோசனை கர்த்தரே
நேச குமாரன் நம் இயேசுவுக்கே
உன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்
3.யூத இராஜன் ஜெய வேலன்
இவர் சமாதான பிரபு ஆனார்
நேசனும் நாமம் ஓங்கிடவே
உன்னதத்தில் ஓசன்னா-2-பாராளும்