Paatu Kondattam Aatam Kaithaalam – பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்
1. பாட்டு கொண்டாட்டம் ஆட்டம் கைத்தாளம்
கேட்டு சங்கீதம் நீ பாடு
மனதில் உற்சாகம் உலகில் எங்கெங்கும்
கேட்கட்டும் கேட்கட்டும் ஒரு கீதம்
கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான்
கொண்டாடுவோம் ஊர்கோலமாய்
வானங்கள் பூத்தூவி வாழ்த்தும்
கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு
2. வழியோர விதையாக காட்டத்தி மரம்போல
வளர்ந்தோமே படர்ந்தோமே ஒரு நாளில்
கண்டெம்மைத் தூக்கி விரைவாக மாற்றி
வைத்தாரே வளர்த்தாரே மண்மீது
கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான்
கொண்டாடுவோம் ஊர்கோலமாய்
வானங்கள் பூத்தூவி வாழ்த்தும்
கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு
3. ஏழைய நீ பார்த்து உதவனும் கைகோர்த்து
மனுஷனாய் வாழனும் உலகத்துல
வறுமையின் கோடுகள் இளமையில் மூடினும்
உழைத்திடு விரட்டிடு உயர்ந்திடுவ
கிறிஸ்துமஸ் வந்தால் சந்தோசம்தான்
கொண்டாடுவோம் ஊர்கோலமாய்
வானங்கள் பூத்தூவி வாழ்த்தும்
கானங்கள் எங்கெங்கும் கேட்கும் – ஒரு
1. Paatu Kondattam Aatam Kaithaalam
Kettu Sangeetham Nee Paadu
Manadhil Urchagam Ulagil Engengum
Ketkattum Ketkattum Oru Keedham
Christmas Vandhaal Sandhosamthan
Kondaduvom Oorkolamaai
Vaanangal Poothoovi Vaazhthum
Gaanangal Engengum Kaetkum – Oru
2. Vazhiyora Vidhaiyaaga Kaattathi Marampola
Valarthome Padarnthome Oru Naalil
Kandemmai Thooki Viraivaaga Maatri
Vaithaare Valarthaare Manmeedhu
Christmas Vandhaal Sandhosamthan
Kondaduvom Oorkolamaai
Vaanangal Poothoovi Vaazhthum
Gaanangal Engengum Kaetkum – Oru
3. Ezhaiya Nee Paarthu Udhavanum Kaikorthu
Manushanaai Vaazhanum Ulagathula
Varumaiyin Kodugal Ilamaiyil Moodinum
Uzhaithidu Viratidu Uyarnthiduve
Christmas Vandhaal Sandhosamthan
Kondaduvom Oorkolamaai
Vaanangal Poothoovi Vaazhthum
Gaanangal Engengum Kaetkum – Oru