Paavathai Mannitharesu – பாவத்தை மன்னித்தாரேசு

Deal Score0
Deal Score0

பல்லவி

பாவத்தை மன்னித்தாரேசு கிறிஸ்து என்
பாவத்தை மன்னித்தாரே

சரணங்கள்

1. நிர்ப்பந் தங்கள் பறந்தனவே – என்னுள்ளத்தில்
சற்குணங்கள் பிறந்தனவே – பாவத்தை

2. சங்கீதம் பாடலானேன் – மிக மிக
இங்கிதங் கொண்டாடலானேன் – பாவத்தை

3. மோட்ச இன்பங்களைப் பெற்றேன் – பரத்தின்
மாட்சிபெற வழி கற்றேன் – பாவத்தை

4. நேய த்துடன் என்னில் வந்தார் – மீட்பர்
பேயை வெல்லும் பெலன் தந்தார் – பாவத்தை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo