Paraloga Devan Paril pirandhar – பரலோக தேவன் பாரில் பிறந்தார் christmas song lyrics
பரலோக தேவன் பாரில் பிறந்தார்
புகலவொன்னா புதுமை
உலகில் அவர் பெயர் கேட்டிட இனிமை
உன்னதத்தில் மகிமை
மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2
1. பரத்தில் தூதர் பாடிட
பாரில் தீர்க்க தேடிட (2)
அலகை அதிர்ந்து நடுங்கிட
அவனியோர் மனம் மகிழ்ந்திட (2)
மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2
2. புவியை ஈர்த்திடும் காந்தமாய்
புல்லனையில் மிக சாந்தமாய் (2)
எதையும் வென்றிடும் வேந்தனாய்
ஏதும் அறியாதோர் பாலனாய் (2)
மகிமை மகிமை மகிமை மகிமை
மகிமை மகிமை மகிமை
பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார் பிறந்தார்-2
3..நமது உள்ளம் யாவிலும்
நாதர் இயேசு பிறந்திட (2)
அர்ப்பணிப்போம் நம்மையே
ஆண்டவர் இயேசுவுக்கென்றுமே (2) – பரலோக தேவன்
Paraloga Devan Paril pirandhar
pugazhavunna pudhumai
Ulagil Avar paer keytida inimai
Unnadhathil magimai
Chorus:
Magimai Magimai Magimai Magimai
Pirandhar Pirandhar Pirandhar Pirandhar
Verse 1
Parathil thoodhar paadida
Paaril theerka thaedida
Azhagae Adhirndhu nadungida
Aviniyor manam magizhndhida
Chorus:
Magimai Magimai Magimai Magimai
Pirandhar Pirandhar Pirandhar Pirandhar
Verse 2
Puviyai eerthudum gaandhamaai
Pulanayil miga saanthamai
Yedhaiyum vendridum Vaendhanai
Yaedhum ariyadha Pazhaganai
Chorus:
Magimai Magimai Magimai Magimai
Pirandhar Pirandhar Pirandhar Pirandhar
Verse 3
Namadhu ullam yaavilum
Naadhar Yesu pirandhida
Arpanipoem nammaiyae
Aandavar Yesuvukendrumae