பரலோக தேவனே பரிசுத்த ராஜனே – Paraloga Devane parisutha Rajanae
பரலோக தேவனே பரிசுத்த ராஜனே
பரலோகம் விட்டு நீர் இறங்கினீரே
எபிநேசர் எபிநேசரே
எனக்கு நீர் உதவினீரே
எல்ரோயீ எல்ரோயீ
என்னையும் கண்டீரய்யா
ஆராதனை ஆராதனை
ஆயுளெல்லாம் ஆராதனை
பாவியான என்னையும்
பிள்ளையாக மாற்றினீர்
பரலோக வாசலை திறந்துவிட்டீர்
மரணத்தின் பாதையில்
நான் நடந்த வேளையில்
மகத்துவ தேவன் நீர் மீட்டெடுத்தீர்
பெலவீன நேரத்தில்
சோர்ந்து போன வேளையில்
சோதனை ஜெயித்து நீர் உயிர்ப்பித்தீரே
Paraloga Devane parisutha Rajanae song lyrics in english
Paraloga Devane Parisutha rajane
Paralogam vittu neer irangineere
Ebinezer Ebinezere
Enakku neer uthavineere
Elroyee Elroyee ennaiyum kandeeraiya
Arathanai arathanai
Ayullellam arathanai
Paviyana Ennaiyum
Pillayaga matrineer
Paraloga vasalai thiranthuviteer
Maranathin pathayil
Nan nadantha velaiyil
Magathuva devan neer meetedutheer
Belavena nerathil
Sorthu pona velaiyil
Sothanai jeyithu neer uyirpithire