Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே song lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவை பணிகின்றேனே
பாவியம் என்னையும் நேசித்தீர்
பாசமாய் பாவங்கள் மன்னிதீரே
பரிசுத்த சாதியாய் மாற்றிநீரே
பாடைகின்றேன் உம் பாதம் எந்தனையே
பரிசுத்த ஆவியால் தேற்றிநீரே
பரிசுத்த பாதையை காட்டிநீரே
பரமனின் சித்தத்தை செய்திடவே
பரலோக ஆவியை தந்தவரே