Pirana Naayaga – பிராண நாயகா

Deal Score0
Deal Score0

பல்லவி

பிராண நாயகா!
பிராண நாயகா! – பாவ
ஆத்துமாக்கள் மாண்டு போகிறார்
பிராண நாயகா!

சரணங்கள்

1. இன்னிலத்தோர் மாளுகின்றார்
சாபத்தினாலே – இந்தக்
கொடிய சாபம் வந்த காரணம்
பாவத்தினாலே – பிராண

2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்
பாதம் தேடாமல் – இவர்
பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்
இயேசுவை நாடாமல் – பிராண

3. கல்லான இருதயங்களைக்
கரைக்கும் தெய்வமே – இந்தப்
பொல்லாத பாவிகள் மேல்
இரக்கம் வையுமேன் – பிராண

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo