Piranthar piranthar Yesu Piranthar – பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

Deal Score+1
Deal Score+1

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்-2
மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே-2

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
இயேசு பிறந்ததை கொண்டாடுவோம்-2

உன்னையும் என்னையும் நேசிக்கவே
இவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே-2
ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே-2
இவரே உலகின் நாயகரே-2

பாவங்கள் சாபங்கள் போக்கிடவே
பரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே-2
பிதாவின் செல்ல குமாரன் இவர்-2
இவரே உலகின் இரட்சகரே-2

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி
மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo