Piranthitaar Indha paarinil – பிறந்திட்டார் இந்த பாரினில்

Deal Score+1
Deal Score+1

பிறந்திட்டார் இந்த பாரினில்
பிறந்திட்டார் இந்த பூவுலகில்
பிறந்திட்டார் நம்மை காக்கவே
போற்றுவோம் அவரின் பிறப்பையே
அவர் நல்லவர்
சர்வ வல்லவர்
என்றுமே அன்பு மாறாதவர்

மாட்டு குடினில் மரியின் மடியில்
தவழ்ந்தவரே
வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவே
மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும்
களிகூர்ந்து உம்மை துதித்தனரே

பாவியாக என்னை மீட்க பிறந்தவரே
உம் வாழ்வை சிலுவையில் தந்தவரே
என்னையுமே உம்மைப்போல
மாற்றி ரட்சிக்க பிறந்தவரே

Piranthitaar Indha paarinil
Piranthitaar Indha poovulagil
piranthitaar nammai kaakavey
Potruvom avarin pirapaye (2)
Avar nallavar
Sarva vallavar
Endrumey anbu maaradhavar (2)


Maatu kudinil mariyin madiyil
Thavazhdhavarey
Vanathil natchathram thodridavey (2)
Meipargalum saasthrigalum (2)
Kallikoorndhu ummai thudhithanarey (2)

Paaviyaaga yennai meetka pirandhavarey
Um vaazhvai siluvayil thandavarey (2)
Yennayumey ummaipola (2)
Maatri ratchikka pirandhavarey (2)

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo