Saami Poranthar Song Lyrics
Saami Poranthar Song Lyrics
Saami Poranthar Bethalehem Ooril Yesu Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. Kirubavathi Daniel, Blesslin David, Ian Merwin, Shawn Merwin.
Saami Poranthar Christmas Song Lyrics in Tamil
பெத்தலகேம் ஊரில் இயேசு சாமி பொறந்தார்
பசல என் பாவத்துக்கு பாலன் பொறந்தார் (2)
அஞ்சு கட்ட சுருதி வெச்சு பாடு
பிஞ்சு ராசாவை கருத்தில் வெச்சு பாடு (2)
பாடு பாடு
1. நல்ல வழி சொல்லணும்னு நாதன் பொறந்தார்
நம்மை எல்லாம் நல்லவனா மாத்த பொறந்தார் (2)
வேற்றுமையை மறந்திடனும் ஒற்றுமையாய் வாழ்ந்திடனும் (2)
உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே தேவனே
2. நஞ்சு போன நஞ்ச நிலம் மாத்த பொறந்தார்
பஞ்சு போல பாவி மனம் ஆக பொறந்தார் (2)
காஞ்சி தினம் தர பொறந்தார் தஞ்சமனுவேலன் பொறந்தார் (2)
உலகம் முழுதும் ஒன்றே குலம் ஒருவன் தேவன் ஒன்றே தேவனே
Saami Poranthar Christmas Song Lyrics in English
Bethalehem Ooril Yesu Saami Poranthar
Pachala En Pavathuku Balan Poranthar (2)
Anju Katta Suruthi Vechu Paadu
Pinju Rasava Karuthill Vechu Paadu (2)
Paadu Paadu
1. Nalla Vazhi Sollanumnu Nathan Poranthar
Nammai Ellam Nallavana Maatha Poranthar (2)
Vettrumaiya Maranthidanum Ottrumaiyai Vazhnthidanum (2)
Ulagam Muzhuthum Ondre Kulam Oruvan Devan Ondre Devane
2. Nanju Pona Nanja Nilam Maatha Poranthar
Panju Pola Pavi Manam Aaka Poranthar (2)
Kanji Thinam Thara Poranthar Thanjamanuvelan Poranthar (2)
Ulagam Muzhuthum Ondre Kulam Oruvan Devan Ondre Devane
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs