Vinnai Vittarae Song Lyrics

Deal Score0
Deal Score0

Vinnai Vittarae Song Lyrics

Vinnai Vittarae Naam Paaduvoam Kondaduvom Ennalumae Nam Yesuvai Song Lyrics in Tamil and English From Tamil Christmas Song Sung By. A.V. Peter Elwis.

Vinnai Vittarae Christmas Song Lyrics in Tamil

நாம் பாடுவோம் கொண்டாடுவோம்
எந்நாளுமே நம் இயேசுவை (2)
விண்ணை விட்டாரே மண்ணை தொட்டாரே (2)
விண்ணை விட்டு மண்ணை தொட்டு
நம்மை மீட்ட தேவதை பாடு (2)

1. அனாதையான தம் ஜனம் மீட்க
அனாதி தேவன் இறங்கி வந்தார்
மரணத்தின் விளிம்பில் மயங்கி கிடந்த
மனிதனை மீட்க இயேசு வந்தார் (2)
உன்னை நீயும் சீர்படுத்து
இயேசு சீக்கிரம் வருகின்றார் (2)
உன்னை நீயும் சீர்படுத்து
இயேசு மீண்டும் வருகின்றார்.

2. வார்த்தையானது மாம்சமாகி
கிருபையினாலே வெளிப்பட்டதே
அந்த வார்த்தை உன்னுள் நிலைத்தால்
நித்தியஜீவன் பெறுவாயே (2)
உன்னை நீயும் பலப்படுத்து
இயேசு மீண்டும் வருகின்றார்
இயேசு சீக்கிரம் வருகின்றார் (2)

Vinnai Vittarae Christmas Song Lyrics in English

Naam Paaduvoam Kondaduvom
Ennalumae Nam Yesuvai (2)
Vinnai Vittarae Mannai Thottarae (2)
Vinnaivittu Mannai Thottu
Nammai Meetta Dhevanai Paadu (2)

1. Anadhayaana Tham Janam Meetka
Anadhi Dhevan Irangi Vanthar
Maranathin Vilimbil Mayangi Kidantha
Manithanai Meetka Yesu Vanthar (2)
Undhan Vazhigalai Seerpaduthu
Yesu Seekiram Varugindraar
Undhan Vazhigalai Seerpaduthu
Yesu Meendum Varugindraar
Yesu Meendum Varugindraar

2. Vaarthayaanathu Maamsamaagi
Kirubayinaalae Velipattathae
Antha Vaarthai Unakul Nilaithaal
Nithiya Jeevan Peruvaayae (2)
Unnai Neeyum Belapaduthu
Yesu Meendum Varugindraar
Unnai Neeyum Belapaduthu
Yesu Seekiram Varugindraar
Yesu Seekiram Varugindraar



#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo