சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean
சேவித்துக் கொண்டேன் – Seavithu kondean
பல்லவி
சேவித்துக் கொண்டேன், ஐயா;-சீர்பாதத்தைத்
தெரிசித்துக் கண்டேன், ஐயா.
சரணங்கள்
1. ஆவிக்குரிய மணவாளன் ஏசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவகுமாரனை நான் – சேவி
2. சந்த க்ருபை சிறந்த சத்ய பிதாவின் ஒரு
மைந்த கிறிஸ்துவே, நின் மகத்வ ப்ரசன்னத்தைச் – சேவி