SENAIGALIN KARTHAR – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
D Maj
அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும்-2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே-2
இஸ்ரவலே கர்த்தரை நம்பு
கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு
இஸ்ரவேலே அவர் உன் துணையும்
கேடகம் ஆனவர்-2
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3
நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2-(2)
ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2
சுகமளிக்கும் தேவன் நீரே-2
நீரே நல்ல தேவன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5
Because You Are Perfect In All Of Your Ways
You Are Perfect In All Of Your Ways
You Are Perfect In All Of Your Ways To Us
You Are Perfect In All Of Your Ways
Oh, You’re Perfect In All Of Your Ways
You Are Perfect In All Of Your Ways To Us
You’re A Good, Good Father
It’s Who You Are,
It’s Who You Are,
It’s Who You Are
And I’m Loved By You
It’s Who I Am
It’s Who I Am,
It’s Who I Am
நீரே நல்ல தேவன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-2