Sethapaduthathae Song Lyrics

Deal Score0
Deal Score0

Sethapaduthathae Song Lyrics

Sethapaduthathae Yethuvum Sethapaduthathae Sethapaduthathae Ennai Sethapaduthathae Song Lyrics in Tamil and English Sung By. Kalpana Jabez.

Sethapaduthathae Christian Song Lyrics in Tamil

சேதப்படுத்தாதே எதுவும் சேதப்படுத்தாதே (2)
சேதப்படுத்தாதே என்னை சேதப்படுத்தாதே
சேதப்படுத்தாதே எதுவும் சேதப்படுத்தாதே
பாவமோ மரணமோ வியாதியோ பெலவீனமோ (2)

வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே
உன் தேவன் நான் என்று எந்தன் கர்த்தர் சொன்னாரே (2)
நம்புவேன் இயேசுவையே
பின் தொடருவேன் என் தேவனையே (2)

தடுத்து நிறுத்தாதே எதுவும் தடுத்து நிறுத்தாதே (2)
தடுத்து நிறுத்தாதே எதுவும் என்னை தடுத்து நிறுத்தாதே
தடுத்து நிறுத்தாதே எதுவும் தடுத்து நிறுத்தாதே
செங்கடலோ, யோர்தான் நதியோ, உப்பு கடலோ, எரிகோ மதிலோ (2)

வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே
நான் முன்னே செல்லுவேன் என்று கர்த்தர் சொன்னாரே
நம்புவேன் இயேசுவையே
பின் தொடருவேன் என் தேவனையே – 2

பிரிக்க மாட்டதே எதுவும் என்னை பிரிக்க மாட்டதே (3)
பிரிக்க மாட்டதே இயேசுவை பிரிக்க மாட்டதே
உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, நாசமோசமோ (2)

வாக்கு கொடுத்தாரே எனக்கொரு வாக்கு கொடுத்தாரே
என் பிள்ளை நீ என்று எந்தன் கர்த்தர் சொன்னாரே
நம்புவேன் இயேசுவையே
பின் தொடருவேன் என் தேவனையே (2)

Sethapaduthathae Christian Song Lyrics in English

Sethapaduthathae Yethuvum Sethapaduthathae (2)
Sethapaduthathae Ennai Sethapaduthathae
Sethapaduthathae Yethuvum Sethapaduthathae
Paavamo Maranamo Viyathiyo Belaveenamo (2)

Vaakku Kodutharae Enakkoru Vaakku Kodutharae
Un Devan Naan Endru Enthan Karthar Sonnarae (2)
Nambuvaen Yesuvaiae
Pin Thodaruvaen En Devanaiyae (2)

Thaduthu Niruthathae Yethuvum Thaduthu Niruthathae (2)
Thaduthu Niruthathae Yethuvum Ennai Thaduthu Niruthathae
Thaduthu Niruthathae Yethuvum Thaduthu Niruthathae
Senkadalo, Yordhaan Nathiyo, Uppu Kadalo, Erigo Mathilo (2)

Vaakku Kodutharae Enakkoru Vaakku Kodutharae
Naan Unnae Selluvaen Endru Karthar Sonnarae
Nambuvaen Yesuvaiae
Pin Thodaruvaen En Devanaiyae (2)

Pirikka Maatathae Yethuvum Ennai Pirikka Maatathae (3)
Pirikka Maatathae Yesuvai Pirikka Maatathae
Ubathiravamo, Viyagulamo, Thunbamo, Naasa Mosamo (2)

Vaakku Kodutharae Enakkoru Vaakku Kodutharae
En Pillai Nee Endru Enthan Karthar Sonnarae
Nambuvaen Yesuvaiae
Pin Thodaruvaen En Devanaiyae (2)


#christianmedias #godmedias #TamilChristianSongs

Paid Prime Membership on Primevideo.com

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo