Sumai Thangi Yesu Song lyrics – சுமைதாங்கி இயேசு
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
இதயத்தின் பாரம் யார் சொல்லலாகும்
யாரிடம் சொன்னால் உந்தன் பாரம் தீரும்
தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
இக்கால பாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னைத் தாங்கிச் செல்லும்
ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
ஆலய வாசலில் அழுகின்ற சத்தம்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் இன்றும்
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு ஓகோ
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்திடு
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்
இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
இமைமூடாதுன்னை காக்கின்ற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி ஓகோ
வருந்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னைத் தந்தி
சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது
சுமைகளை நீ ஏன் சுமந்திடவேண்டும்