Suthan Piranthar – சுதன் பிறந்தார்

Deal Score+1
Deal Score+1

பல்லவி

சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.

சரணங்கள்

1. சருவ தயாப சகாய பிர தாப
கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ – சுதன்

2. பரமாபிஷேக பட்ச சினேக
பெருமான் மகத்துவ திரியேக – தேவ – சுதன்

3. மனுடரை மீட்க மறுபிறப்பாக்க
கனிவினை யாவையும் தீர்க்க – தேவ – சுதன்

4. இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
கன்னிமா திரியிடம் நீடி – தேவ – சுதன்

5. பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ – சுதன்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo