அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa

அக்கினியை ஊற்றுங்கப்பாஅபிஷேகத்தை ஊற்றுங்கப்பாபாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)எந்தன்மேல் ஊற்றுங்கப்பா(2) ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் ...

அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye

அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே (2) ஆவியால் அக்கினியால் என்னை அபிஷேகிப்பேன் ...

அக்கினியில் எரித்தாலும் – Akkiniyil Erithaalum

அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவே மாட்டோம் இயேசு தான் தெய்வம் என்று எல்லோருக்கும் சொல்வோம்-2 சரீரத்தை கொல்பவர்க்கு சற்றும் அஞ்சமாட்டோம் -2 ஆத்துமாவை ...

அக்கினியின் காற்றை வீச – Akkiniyin Kaattrai Veesa

அக்கினியின் காற்றை வீசச் செய்யுமே அபிஷேகத்தின் மழையை பொழிய செய்யுமே ஊற்றுமே ஆவியை அக்கினியை ஊற்றச்செய்யுமேவானங்களைக் கிழித்து வல்ல ஆவியால் தாகமுள்ள ...

அக்கினிமயமானவரே – Akkinimayamanavare

அக்கினிமயமானவரே ஆட்கொண்டு நடத்திடுவீர் உன்னத தேவனும் நீரே ராஜாதிராஜனும் நீர் செப்பனிட வாரும் ஐயா செம்மையாய் நடந்திடவே -21.அபிஷேகியும் தேவா ஆவியின் ...

அக்கினி நாவுகள் என்- Akkini Naauvkal En

அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் - 2 என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும் வாரும் ஆவியே தூய தேவ ஆவியே - 2 அல்லேலூயா -2மேலறை வீட்டினிலே ...

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae

அக்கினி அக்கினி அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் என்றும் நான் மகிழ்ந்திடவேஉம்மையல்லால் பூமியிலே வேறே விருப்பமில்லை ...

அகிலம் முழுவதும் படைத்தவரே – Akilam Muluvathum Padaithavare

அகிலம் முழுவதும் படைத்தவரே அன்பு தேவன் நம்மை ஆசீர்வதிப்பார் தேவனே சகலமும் செய்திடுவார் தேவனே என்றென்றும் நடத்திடுவார் - அகிலம்1. காலங்கள் தேவனின் ...

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு-Amarnthirupen vaanjaiyodu

அமர்ந்திருப்பேன் வாஞ்சையோடு உம்மையே தேடுகிறேன் நீர் வந்தால் எல்லாம் ஆகும் கட்டளை இட்டால் என்றும் நிற்கும் உமக்கு மகிமை மகிமை மகிமை ராஜா நீர் செய்த ...

christian Medias
Logo