ஞானக்கீர்த்தனைகள்

தருணமே பரனே தயை செய் – Tharunamae Parane Thayai Sei

தருணமே பரனே தயை செய் - Tharunamae Parane Thayai Seiபல்லவிதருணமே பரனே, தயைசெய் யுபகாரனே! தயை செய் யுபகாரனே!அனுபல்லவிசரணநின்னருள் தந்திவ் ...

சென்றாண்டு மைந்தர்எமை – Sentraandu Mainthar Emai

சென்றாண்டு மைந்தர்எமை - Sentraandu Mainthar Emaiவெண்பாசென்றாண்டு மைந்தர்எமை சேமமாய் ஆதரித்து, நன்றோ டரவணைத்த நாயகனே! குன்றாமல் வந்த இந்த ...

ஆறிரண்டு திங்கள் அருளளித்து – Aarirandu Thingal Aruliththu

ஆறிரண்டு திங்கள் அருளளித்து - Aarirandu Thingal Aruliththuவெண்பாஆறிரண்டு திங்கள் அருளளித்துக் காப்பாற்றி, சீறின நோய்விபத்தின் தீங்ககற்றி; ...

புத்திக்கெட்டாத பொருளும் – Puththikettatha Porulum

புத்திக்கெட்டாத பொருளும் - Puththikettatha Porulumவெண்பாபுத்திக்கெட்டாத பொருளும் அறிவுமுள்ள யுத்தி மிகுந்த நுவலரிய-சுத்திதரு அய்யனே! ...

ஈசன் துதி சொல்ல வாரும் – Eesan Thuthi Solla Vaarum

ஈசன் துதி சொல்ல வாரும் - Eesan Thuthi Solla Vaarumபல்லவிஈசன் துதி சொல்ல வாரும், -ஆசையுடன் இத்தரையோர் யாரும்சரணங்கள்1.மாசில்லான் கிரியைகளில் ...

எந்தை யென் மேய்ப்பனல்லோ – Enthai Yen Meippanallo

எந்தை யென் மேய்ப்பனல்லோ - Enthai Yen Meippanalloபொன்னார் மேனியனே என்ற பாட்டின் ரீதி1.எந்தை யென் மேய்ப்பனல்லோ எனக் கேதுங் குறைவில்லையே விந்தைசேர் ...

மூவா முதற் பொருளே நாளும் – Moova Muthar Porulae Naalum

மூவா முதற் பொருளே நாளும் - Moova Muthar Porulae Naalumபல்லவிமூவா முதற் பொருளே நாளும் ஈவா யெமக் கருளே தேவா தினசரி காவாய் எளியோரை மேவு நல்லாண்டி ...

ராசாதி ராசனுடை ராணுவத்தில் – Rasathi Raasanudai Raanuvaththil

ராசாதி ராசனுடை ராணுவத்தில் - Rasathi Raasanudai Raanuvaththilவெண்பாராசாதி ராசனுடை ராணுவத்தில் பேர்பதிந்த நேசவிசு வாசிகளே! நீரிசைந்து ...

அவனி யேகினார் நேச – Avani Yoginaar Neasa

அவனி யேகினார் நேச - Avani Yoginaar Neasaபல்லவிஅவனி யேகினார் -நேச அமல னாகினார் - ஏசு -அவனிஅனுபல்லவிபுவனி யாகவே இ -சுரர் -பவனி யேசுவே,-துதி ...

தூண்டிலரை போல தொடர்ந்த – Thoondilarai Pola Thodarntha

தூண்டிலரை போல தொடர்ந்த - Thoondilarai Pola Thodarnthaவெண்பாதூண்டிலரை போல தொடர்ந்ததெமைப் பல்வினையோ னாண்டவைநின் றேஎமைக்காத் தாதரித்தாய்-ஈண்டுவரை ...

christian Medias
Logo