நல்லவரு நல்லவரு இயேசப்பா - Nallavaru nallavaru yesappaa nallavaruநல்லவரு நல்லவரு இயேசப்பா நல்லவரு
நன்றி சொல்லு நன்றி சொல்லு கும்பிட்டு நன்றி சொல்லு ...
Nallavarae Umakku Nantri - நல்லவரே உமக்கு நன்றிநல்லவரே உமக்கு நன்றி சொல்கிறேன்
நன்மைகள் செய்தீரே நன்றி சொல்கிறேன்-2
எனக்காக வந்தீரே நன்றி ...
நல்லாயன் யேசு சாமி - Nallayan Yesu Swamy Lyricsநல்லாயன் யேசு சாமி
ராஜாதாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய்
உயிர் தாறார்1.எல்லார்க்கும் பெரியோன் ...
நல்வழி மெய் ஜீவன் - Nal vazhi Mei Jeevanபல்லவிநல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே – உனை
நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனேஅனுபல்லவிசெல்வழி ...
நம்பினேன் உன தடிமை - Nambinean Una Thadimai Lyricsபல்லவிநம்பினேன், உன தடிமை நான், ஐயா;-
திடப்படுத்தி என்றனை
நடத்திக் காப்ப துன் கடமை தான், ஐயா
...
நன்மையேனுஞ்செயத் - Nanmai Yennunjseiya1. ஜென்மமார் கருவிலே வினைவிடம் தீண்டலால்
நன்மனோ தத்துவ நாசமா யினவெலாந்
தின்மையே செயவருந் திறனுளேன் சிறியவோர் ...
ஐயனே நரர்மீதிரங்கி அருள் - Aiyanae Narar Meethirangi Arulபல்லவிஐயனே நரர்மீதிரங்கி அருள் ஐயனேசரணங்கள்1.வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! ...
நன்றி செலுத்துவாயே - Nantri Seluthuvaayae
நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே.
1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாகஇன்றவதாரம் செய்த ...
1. நள்ளிரவில் மா தெளிவாய்மாண் பூர்வ கீதமேவிண் தூதர் வந்தே பாடினார்பொன் வீணை மீட்டியே“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்ஸ்வாமி அருளாலே”அமர்ந்தே பூமி ...
நடுக் குளிர் காலம் - Nadu Kulir Kaalam Lyrics
1. நடுக் குளிர் காலம்கடும் வாடையாம்பனிக்கட்டி போலும்குளிரும் எல்லாம்,மூடுபனி ராவில்பெய்து மூடவேநடுக் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!