A

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE Tamil Christian songs lyrics

அப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன் நான் நடக்க வேண்டிட வழியை காட்டினார் நான் நடக்கும் போதும் கூட வந்தார் நான் கலங்கின ...

அப்பா மடியிலே நித்தமும் – APPA MADIYILE songs lyrics

அப்பா மடியிலே நித்தமும் -APPA MADIYILE  songs lyricsஅப்பா மடியிலே நித்தமும் இருப்பேன் ஏசப்ப சொல்வதை கேட்டு நடப்பேன்நான் நடக்க வேண்டிட வழியை ...

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது ...

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை-Alinthu pokintra aathumaakalai

அழிந்து போகின்ற ஆத்துமாக்களை தேடி செல்வது என் கடமை அன்பு நேசரை அவனி எங்கிலும் சுமந்து செல்வது என் பெருமைநேற்றும் இன்றும் என்றும் மாறிடாத உம் அன்பை ...

அமலா தயாபரா- Amala thayabara

அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபராபல்லவிஅமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபராசரணங்கள்1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும் அமையும் ...

 அதிகாலையில் பாலனைத் தேடி-Athikaalaiyil Paalanaith Thedi

அதிகாலையில் பாலனை தேடிசெல்வோம் நாம் யாவரும் கூடிஅந்த மாடடையும் குடில் நாடிதேவ பாலனை பணிந்திட வாரீர் அதிகாலையில் பாலனை தேடிவாரீர் வாரீர் வாரீர்நாம் ...

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள் – Andha Naal Inba Inba Inba Naal

அந்த நாள் இன்ப இன்ப இன்ப நாள்எங்கள் இயேசு ராஜன்வானில் தோன்றும் நாள் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1.இந்தப் பூமி வெந்துருகி சாம்பலாகுமேசிந்தித்து ...

ஆனந்தமே ஜெயா ஜெயா-Aananthamae Jeyaa Jeyaa

ஆனந்தமே! ஜெயா! ஜெயா! அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம் ஞானரட்சகர் நாதர் நமை - இந்த நாள்வரை ஞாலமதினில் காத்தார் - புகழ் 1. சங்கு கனம் வளர் செங்கோலரசிவை ...

ஆத்துமமே என் முழு உள்ளமே-Aathumame En Muzhu Ullame

ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரைஅன்பு வைத் தாதரித்த – உன்ஆண்டவரைத் தொழுதேத்து 1. போற்றிடும் வானோர், ...

ஆனந்த மகிழ்ச்சி அப்பா – Aanantha Maghizhchi appaa

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலேநெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் ஏன் ஏன் நீ புலம்புகிறாய்1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo