bible

அல்லேலூயா இப்போது போர் – Alleluya Ippothu Poar

அல்லேலூயா இப்போது போர் - Alleluya Ippothu Poar 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!இப்போது போர் முடிந்ததே;சிறந்த வெற்றி ஆயிற்றே;கெம்பீர ஸ்துதி செய்வோமே ...

அல்லேலூயா ஆ மாந்தரே – Alleluya Aa Maantharae

அல்லேலூயா ஆ மாந்தரே - Alleluya Aa Maantharae 1.அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!ஆ, மாந்தரே, நாம் பாடுவோம்,இந்நாளில் சாவை வென்றோராம்விண்மாட்சி வேந்தர் ...

Ippothu Neasa Naatha Lyrics – இப்போது நேச நாதா

இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha Lyrics  1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்துதெளிந்த அறிவோடு ஆவியைஒப்புவித்தீர் பிதாவின் கரமீதுபொங்கு நெஞ்சம் ...

Poorana Vaazhkkaiyae – பூரண வாழ்க்கையே

பூரண வாழ்க்கையே - Poorana Vaazhkkaiyae 1. பூரண வாழ்க்கையே!தெய்வாசனம் விட்டு,தாம் வந்த நோக்கம் யாவுமேஇதோ முடிந்தது! 2. பிதாவின் சித்தத்தைகோதற ...

Aruvigal Aayiramaai – அருவிகள் ஆயிரமாய்

அருவிகள் ஆயிரமாய் - Aruvigal Aayiramaai 1. அருவிகள் ஆயிரமாய்பாய்ந்து இலங்கிடச் செய்வார்அனைத்தும் ஆள்வோர், ‘தாகமாய்இருக்கிறேன்’, என்றார். 2. ...

Kartharai Deivamaai – கர்த்தரை தெய்வமாய்

Kartharai Deivamaai - கர்த்தரை தெய்வமாய் கர்த்தரை தெய்வமாய்-LYRICS C // 95 // 2/4(t) கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம்பாக்கியவான் பாக்கியவான் என்னப்படும் ...

Thuyarutta Vendharae – துயருற்ற வேந்தரே

துயருற்ற வேந்தரே - Thuyarutta Vendharae Lyrics 1. துயருற்ற வேந்தரே,சிலுவை ஆசனரே,நோவால் வாடும் முகத்தைஇருள் திரை மூடிற்றே;எண்ணிறைந்த துன்பம் ...

சிலுவையைப் பற்றி நின்று – Siluvaiyai Pattri nintru

சிலுவையைப் பற்றி நின்று - Siluvaiyai Pattri nintru 1. சிலுவையைப் பற்றி நின்றுதுஞ்சும் மகனைக் கண்ணுற்று,விம்மிப் பொங்கினார் ஈன்றாள்;தெய்வ மாதா ...

உம் ராஜியம் வருங் காலை – Um Rajiyam Varun kaalai

உம் ராஜியம் வருங் காலை - Um Rajiyam Varun kaalai Lyrics 1. உம் ராஜ்யம் வருங் காலை கர்த்தரேஅடியேனை நினையும் என்பதாய்சாகும் கள்ளன் விஸ்வாச நோக்காலேவிண் ...

Koor Aani Thegam Paaya – கூர் ஆணி தேகம் பாய

கூர் ஆணி தேகம் பாய - Koor Aani Thegam Paaya 1. கூர் ஆணி தேகம் பாயமா வேதனைப் பட்டார்;’பிதாவே, இவர்கட்குமன்னிப்பீயும்’ என்றார். 2. தம் ரத்தம் ...

christian Medias - Best Tamil Christians songs Lyrics
Logo