1.வாரும் பெத்லகேம் வாரும் வாரும்
வரிசையுடனே வாரும்
வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
வாரும் விரைந்து வாரும்2.எட்டி நடந்து வாரும் அதோ ...
பாலன் இயேசு பாரில் பிறந்தார்வார்த்தை மனுவானார் மாந்தர் மகிழ மாட்டுத் தொழுவில்மனித உருவானார்ஏழை எளியவர் வாழ ஏற்றம் கண்டும்மை வாழ்த்தஎங்கும் காரிருள் ...
நமக்காக தேவ பாலகன் பிறந்துவிட்டர்நமக்காக தேவ குமாரன் கொடுக்கப்பட்டார் -2
அவர் அதிசயமே ஆலோசனை கர்த்தர்சர்வ வல்லவரே நித்திய பிதா சமாதான பிரபு அவரே. ...
EN ITHAYATHAI NESIKKUM YESUEN ITHAYATHIL PIRANTHU VITTARIVVULAKINIL PIRANTHITTA YESUEN ULLATHIL PIRANTHU VITTAR
NAAN AADI PAADI POTRIDUVENEN MEETPAR ...
https://www.youtube.com/watch?v=ADgw84JqRTI
அப்பா பிதாவே உம் அன்புமுற்றுப் பெறாதே தூயன்புமுன் ஆதி முதலாய் உம் அன்புஆழ் ஆழம் அறியா பேரன்பு
தத்தெடுக்கவே என்னை தேடி வந்தீர்விட்டு கொடுத்தீர் உந்தன் ...
ராவின் குளிரிலேபாரின் நடுவிலேதேவ சுதன் எம்மைமீட்க தேடி வந்தாரே-2
1.விண்ணுலகத்தைவிட்டு வந்தாரேமண்ணின் மாந்தர் பாவம் போக்கமனுவாய் வந்தாரே-2ராவின் ...
கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை கொண்டாடுவோம்கொண்டாடுவோம் நாம் கொண்டாடுவோம் கர்த்தர் இயேசு பிறந்த நாளை ...
மெர்ரி கிறிஸ்மஸ் மெர்ரி கிறிஸ்மஸ்
அன்றொரு நாள் நம் திருநாள்அன்பு பாலனை வரவேற்ககுளிர் நிலவு பொழிகிறதுவிடி வெள்ளி முளைக்கிறதுபனித் துளிகள் ...
Christmas vandhachi jolly jolly jollyPaalagan pirandhachi happy happy happy
Happy Christmas naam paaduvom Merry Christmas naam solluvom
1. ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!