நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே
1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரேமந்தைகள் நடுவினிலே விந்தையாய் ...
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி ...
https://www.youtube.com/watch?v=vo56tVyg4Vc...
ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ!
1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ...
https://www.youtube.com/watch?v=qO5sSenYxwEகன்னியின் மடியில் வந்தாரே - தேவன்உலகை மீட்க வந்தாரேபாவம் போக்க வந்தாரே - மீட்பர்பாதை காட்ட ...
Ithu Azhakiya Panikaalam - இது அழகிய பனி காலம்பல்லவிஇது அழகிய பனி காலம்
இது பழகிய குளிர் காலம்
தூதர்கள் பாக்களே
தேன் விழும் பூக்களே
இது அழகிய பனி ...
1. பக்தரே வாரும் ஆசை ஆவலோடும்நீர் பாரும் நீர் பாரும் இப்பாலனைவானோரின் ராஜன் கிறிஸ்து பிறந்தாரே
சாஷ்டாங்கம் செய்ய வாரும்சாஷ்டாங்கம் செய்ய ...
பல்லவி
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்துஇவர் தாம், இவர் தாம், இவர் தாம்
சரணங்கள்
1. நாம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,அனுகூலர் இவர், மனுவேலர் இவர் --- ...
1. ஒப்பில்லா - திரு இரா!இதில் தான் மா பிதாஏக மைந்தனை லோகத்துக்குமீட்பராக அனுப்பினதுஅன்பின் அதிசயமாம்அன்பின் அதிசயமாம்.
2.ஒப்பில்லா - திரு ...
மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் ...
Best value
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!