என்னை கொன்று போட்டாலும் - Ennai kondru potalum song lyricsஎன்னை கொன்று போட்டாலும்
உம்மை நம்பியிருப்பேன்
நான் சாகும் வரையில்
உம்மை நம்பியிருப்பேன்-2 ...
என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே (2)
நீர் செய்த நன்மைகளை நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு வாழ்வெல்லாம் நன்றி ...