jebathotta jeyageethangal vol 29
உம் சித்தம் செய்வதில் - Um Sitham Seivathil
உம் சித்தம் செய்வதில் தான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலேதினம் தியானமாய்க்கொண்டுள்ளேன்
அல்லேலூயா ...
இயேசு ராஜனே நேசிக்கிறேன் - Yesu Rajanae
இயேசு ராஜனேநேசிக்கிறேன் உம்மையேஉயிருள்ள நாளெல்லாம்உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் -(4) - உயிருள்ள ...
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் - Kartharai Thedina Natkal
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்காரியம் வாய்க்கச் செய்தாரேஎத்தனை எத்தனை நன்மைகளோஇயேசப்பா செய்தாரே ...
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையா - Ullathin Magilchi Neerthanaiya
உள்ளத்தின் மகிழ்ச்சி நீர்தானையாஇல்லத்தில் எல்லாமே நீர்தானையா -என்
என் தேவையெல்லாம் ...
இராஜா உம்மைப் பார்க்கணும் - Raja Ummai parkanum
இராஜா உம்மைப் பார்க்கணும்இராப்பகலாய் துதிக்கணும்வருகைக்காய் காத்திருக்கின்றேன்எப்போது வருவீர் ஐயா ...
இரக்கங்களின் தகப்பன் - Irakkankalin thankappan
இரக்கங்களின் தகப்பன் இயேசுஇன்றே உனக்கற்புதம் செய்வார்
நீ கலங்காதே நீ திகையாதேஉன் கண்ணீர்கள் ...
பகல்நேரப் பாடல் நீரே - Pagal Nera Paadal
பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவு நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் - என்
1. எருசலேமே உனை ...
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி - Magale Siyone Magilchiyale
மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரிஇஸ்ராயேலே ஆரவாரம் செய்திடுமுழு உள்ளத்தோடு ...
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு - Ummaiyallamal Enakku Yaarundu
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?
ஆசையெல்லாம் ...
எழுந்து பெத்தேலுக்கு - Yelunthu Bethel
எழுந்து பெத்தேலுக்கு போஅதுதானே தகப்பன் வீடுநன்மைகள் பல செய்தநல்லவர் இயேசுவுக்குநன்றி பாடல் பாடனும்துதி ...