இயேசு ராஜனே நேசிக்கிறேன் – Yesu Rajanae
இயேசு ராஜனே
நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் -(4) – உயிருள்ள
1.அதிசயமானவரே ஆறுதல் நாயகரே
சந்தோஷமே சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் – நேசிக்
2.இம்மானுவேல் நீர்தானே
எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும் திருவார்த்தையே – உம்மை
3.திராட்சைச் செடி நீரே
தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே நட்சத்திரமே
4.யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே
ரபூனியே போதகரே
5.பாவங்கள் நிவர்த்தி செய்யும்,
கிருபாதார பலி நீரே
பரிந்து பேசும் ஆசாரியரே