மனமே மனமே மயங்காதே - Manamae Maname Mayangathe
மனமே மனமே மயங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 கண்ணே கண்ணே கலங்காதே யேசு உன்னோடு இருக்கின்றார் -2 ...
கல்வாரி மலைதனிலே கர்த்தர் - Kalvari Malaithanile Karthar
கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா - அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் ...
LYRICS
கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா - அவர் உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள் உள்ளத்தை உடைக்குதையா
சரணங்கள்
1. ...
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா - Adaikalam Adaikalame Yesu Lyrics
அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா, உன்அடைக்கலம் அடைக்கலமே!
அனுபல்லவி
திடனற்றுப் ...
சிலுவையின் நாயகா - Siluvaiyin Naayagaa
(சிலுவையின் நாயகா யேசுநாதாஎன் பாவம் எல்லாம் ஏற்ற தேவா) x 2தளர்ந்தங்கு வீழ்ந்தும் எழுந்திருந்துமரக்குருசேந்தி ...
Yean Intha Paaduthan - ஏன் இந்தப் பாடுதான்
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்?
ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே
1. ...
1.நீரோடையை மான் வாஞ்சித்துகதறும் வண்ணமாய் ,என் ஆண்டவா , என் ஆத்துமம்தவிக்கும் உமக்காய் .
2. தாள கர்த்தா, உமக்காய்என் உள்ளம் ஏங்காதோ ?உம மாட்சியுள்ள ...
1.பாதை காட்டும் மா யெகோவா,
பரதேசியான நான்
பலவீனன், அறிவீனன் ,
இவ்வுலோகம் காடு தான்,
வானாகரம்
தந்து என்னைப் போஷியும்.2.ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றை
நீர் ...
ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சைசெய்கையில்உம்மைப்போல் ஆகிட
ஊதும், தெய்வாவியைதூய்மையால் நிரம்பஉம்மில் ஒன்றாகியாவையும்சகிக்க செய்திட ...
1. ஆத்துமாவே உன்னை ஜோடிதோஷம் யாவையும் விடுமீட்பரண்டை சேர ஓடிநன்றாய் ஜாக்கிரதைப்படுகர்த்தர் உன்னைபந்திக்கு அழைக்கிறார்
2. இந்தப் போஜனத்தின் ...
This website uses cookies to ensure you get the best experience on our website