Kalangathae Kanmaniyae song lyrics in Tamil
கனவெல்லாம் நிஜமாய் மாறும் நேரமே-2கலங்காதே கண்மணியேகரம்பிடித்து தூக்கிடுவார்-2
கனவெல்லாம் நிஜமாய் மாறும் ...
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை ...