உம் பீடத்தை சுற்றி - Um Peedathai Sutri
உம் பீடத்தை சுற்றிச் சுற்றிநான் வருகிறேன் தெய்வமேகறைகளெல்லாம் நீங்கிடஎன் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே ...
உன்னத தேவனே என் இயேசு - Unnatha Devane En Yesu
உன்னத தேவனே என் இயேசு ராஜனேஉம்மோடு இணைந்திட என் உள்ளம் ஏங்குதையா
1. மறுரூபமாக்கிடும்மகிமையின் மேகமேஉம் ...
உன்னைக் காண்கிறார் - Unnai Kaangiraar un kanneer
உன்னைக் காண்கிறார் – உன்கண்ணீர் துடைக்கின்றார் – இயேசு
நீ அழவேண்டாம்…அழ வேண்டாம்அதிசயம் செய்திடுவார் ...
உம்மில் நான் வாழ்கிறேன் - Ummil Naan Valgiren
உம்மில் நான் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன்
1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் கொண்டு வளரும் ...
உன்னதமானவர் மறைவினிலே - Unnathamanavar Maraivinile
உன்னதமானவர் மறைவினிலேசர்வ வல்லவர் நிழல்தனிலேதங்கி உறவாடி மகிழ்கின்றேன்எங்கும் வெற்றி நான் ...
உளமார்ந்த நன்றி சொல்கிறேன் - ULLAMAARNDA NANDRIஉளமார்ந்த நன்றி சொல்கிறேன்
உள்ளம் நிறைவுடன்
நான் உம்மை பாடுவேன் (2)
உளமார்ந்த நன்றி சொல்கிறேன்...
...
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது - Ummai Pugalnthu Paaduvathu Nallathu
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லதுஅது இனிமையானது ஏற்புடையது
1. பாடல்கள் வைத்திர் ...
உம்மை நான் போற்றுகிறேன் - Ummai Naan Potrugiren
உம்மை நான் போற்றுகிறேன் இறைவாஉம்மை நான் புகழ்கின்றேன் தேவாபோற்றி புகழ்கின்றேன்வாழ்த்தி வணங்குகின்றேன் ...
உம்மை நாடித் தேடும் - Ummai Naadi Thedum Manithan
உம்மை நாடித் தேடும் மனிதர்உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்உந்தன் மீட்பில் நாட்டம் கொள்வோர்மன அமைதி ...
உம்மையே நான் நேசிப்பேன் - Ummaiye Naan Nesippen
உம்மையே நான் நேசிப்பேன் (3)உன்னதரே இயேசய்யா - (உம்)பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)வசனம் தியானித்து ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!