யாரை நான் புகழுவேன் - Yaarai Naan Pugaluvean Lyrics1. யாரை நான் புகழுவேன்
யாரை நான் அறிகிறேன் ?
என் கதியும் பங்கும் யார் ,
நான் பாராட்டும் மேன்மை ...
இயேசுவே நீர்தாமே - Yesuvae Neerthaamae1.இயேசுவே, நீர்தாமே
என் மகிழ்ச்சியாமே
நீர் என் பூரிப்பு;
என் மனம் நாள்தோறும்
ஆசை வாஞ்சையோடும்
ஏங்குகின்றது. ...
Yesuvae Ummai Thiyaanathaal Lyrics - இயேசுவே உம்மை தியானித்தால்Psalms-138/சங்கீதம்-1381. இயேசுவே உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே
கண்ணார உம்மைக் ...
Yesu Kiristhuvae Ulagathilae Lyrics - இயேசு கிறிஸ்துவே உலகத்திலே1. இயேசு கிறிஸ்துவே
உலகத்திலே
கெட்டுப்போனவருக்கான
ஒளியும் உயிருமான
ரட்சகர் நீரே ...
யாரிலும் மேலான அன்பர் - Yaarilum Mealana Anbar song lyrics1.யாரிலும் மேலான அன்பர்,
மா நேசரே;
தாய்க்கும் மேலாம் நல்ல நண்பர்,
மா நேசரே;
மற்ற நேசர் ...
இயேசு எந்தன் நேசரே - Yesu Enthan Nesarae1. இயேசு எந்தன் நேசரே
கண்டேன் வேத நூலிலே
பாலர் அவர் சொந்தந்தான்,
தாங்க அவர் வல்லோர்தான்.இயேசு என் நேசர், ...
Yelumpelumbu Navamaaga - எழும்பெழும்பு நவமாக1.எழும்பெழும்பு நவமாக,
பூர்வீக சாட்சிகளின் ஆவியே;
நோகர் சாமக்காரராக
மதிலில் நின்றோயாமல் கூப்பிட்டே, ...
யோர்தான் விட்டேறி மனுஷ - Yorthaan Vittaeri Manusha
1.யோர்தான் விட்டேறி, மனுஷகுமாரன் ஜெபித்தார்;வானின்றப்போதிறங்கினபுறா உருக் கண்டார்.
2.நல்லாவி ...
இயேசு சுவாமி உம்மண்டை - Yesu swami ummandai1.இயேசு சுவாமி, உம்மண்டை
சிறு பிள்ளைகளும் வர
வேண்டுமென்றீர், மோட்சத்தை
இச்சிறியருக்குந் தரச் ...
இயேசு ஸ்வாமி சீமோன் - Yeasu Swami Seemon
1.இயேசு ஸ்வாமி, சீமோன் யூதாஎன்னும் உம் அப்போஸ்தலர்ஒன்று சேர்ந்து உமக்காகஉழைத்த சகோதரர்தங்கள் வேலை ஓய்ந்த ...
This website uses cookies to ensure you get the best experience on our website