தவழ்ந்தும் விழுந்தும் – Thavaznthum vizunthum
தவழ்ந்தும் விழுந்தும் – Thavaznthum vizunthum Tamil christian Motivation song lyrics,written by Antony Sekar and sung by Jithin Raj. Stephen J Renswick composed a soulful tune with lively music.
தவழ்ந்தும் விழுந்தும்
முயன்ற போதும்
நீர் என் அருகே
எழுந்தும் நடந்தும்
விரைந்த போதும்
நீர் என் அருகே – 2
விழுந்தேன் எடுத்தீர்
கன்மலையின் மேல் நிறுத்தி வைத்தீர்
ஓடினேன் மகிழ்ந்தீர்
என்னை சிகரத்தில் உயர்த்தி வைத்தீர்
எப்பொழுதும் நீர் என்னோடே
1.விரும்பும் நன்மையை செய்ய நினைக்கிறேன்
விரும்பா தீமையை செய்து வருகிறேன் -2
மாம்சமும் ஆவியும் என்னில் போராட்டமே
தேவ ஆவிக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன் – விழுந்தேன்
2.அறிவே என் பெலன் என்று எண்ணினேன்
சுயபுத்தியை சார்ந்து நான் வழிகளில் தவறினேன் -2
மாம்சமும் ஆவியும் என்னில் போராட்டமே
தேவ ஆவிக்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன்
தவழ்ந்தும் விழுந்தும் song lyrics, Thavaznthum vizunthum song lyrics. Tamil songs
Thavaznthum vizunthum song lyrics in English
Thavaznthum vizunthum
Muyantra Pothum
Neer En Arugae
Elunthum Nadanthum
Viraintha Pothum
Neer En Arugae -2 – Thavalnthum Vilunthum
Vilunthean Edutheer
Kanmalaiyin Mel Niruthi Vaitheer
Oodinean Magilntheer
Ennai Sigaraththil Uyarthi Vaitheer
Eppoluthum Neer Ennodae
1.Virumbum Nanmaiyai Seiya Ninaikkirean
Virumba Theemaiyai Seithu Varukirean -2
Maamsamum Aaviyum Ennil Porattamae
Deva Aavikku Ennai oppukkodukkirean – Vilunthean
2.Arivae En Belan Entru Enninean
Suyapuththiyai Saarnthu Naan Vazhikalail Thavarinean-2
Maamsamum Aaviyum Ennil Porattamae
Deva Aavikku Ennai oppukkodukkirean
Song lyrics Translation and Meaning
Crawling and falling,
As I struggled,
You were with me!
Getting up, walking,
And as Iraced,
You were with me!
I fell down but you lifted me,
Placed me on solid rock!
Ran the race, you celebrated me
Lifted me to greater heights!
Oh! You were always with me!
Deeds I desire
I would rather do!
But, deeds I hate,
I am compelled to do!
My flesh and my spirit
Are Always at war
To the spirit of God
I do submit myself!
I thought i am wise,
in my own eyes!
Leant on my own understanding