The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே
The Anthem – Planetshakers | Tamil Version | மரணத்தை ஜெயித்தீரே
Tamil Lyrics
ஆலேலூயா
இயேசு நீரே ஜெயித்தீரே
ஆலேலூயா
நீர் எனக்காய் ஜெயித்தீரே
மரணத்தை ஜெயித்தீரே
உயிர்தெழுந்தீரே
மகிமையில் அமர்ந்தீரே
ராஜன் நீர் உயிர்த்தீரே
உம் தழும்புகளால்
சுகமானோம்
உம் கரங்களினால் விடுதலையானோம்
உம் இரத்தத்தால் கழுவப்பட்டோம்
அதனால் நாம் ஜெயம் பெற்றோம்
பாவங்களை தகர்த்து ஜெயித்தீர்
என் இயேசுவே
விடுதலை தந்து இயேசு
நீர் வெற்றி பெற்றீரே
(ஆலேலூயா)
நம் தேவன் உயிர்த்தார்
ஜீவிக்கின்றார்
சிலுவையை ஜெயித்தார்
உன்னதரே -3
இன்றைய மன்னா ? + சங்கீதம்.23:4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.