
Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை
Therinthavarae Ennai – தெரிந்தவரே என்னை
தெரிந்தவரே என்னை தெரிந்தவரே
அழைத்தவரே என் தெய்வமே-2
1
பிதாவின் வலது பக்கத்திலே
எனக்காய் பரிந்து பேசுகின்றீர் -2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
2
பாவியை அலைந்த என்னையும்
பரிசுத்த இரத்தத்தால் உம்
மீட்டுக்கொண்டீர்
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ-2
– தெரிந்தவரே
3
நீதி நிறைந்த உம் கிருபையினால்
நித்தம் என்னை நடத்துகிறீர்- 2
உம்மை நான் மறப்பேனோ
உம்மை நான் வெறுப்பேனோ -2
– தெரிந்தவரே
- உங்க அன்போட அளவ என்னால – Unga Anboda Alava ennala song lyrics
- நான் எங்கே போனாலும் கர்த்தாவே – Naan engae ponalum Karthavae
- ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்துல – Eastla westla Northla southla
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே