Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்

Deal Score0
Deal Score0

Thudhigalin mathiyil vaasam – துதிகள் மத்தியில் வாசம்

துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
நீர் என்றும் உயர்ந்தவரே
எங்களின் ஆராதனை ஏற்று கொள்ளும்
நீர் சர்வ வல்லவரே-2

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
வல்லவரே உம்மை ஆராதிப்பேன்-2

சிறந்தவரே உம்மை ஆராதிப்பேன்
என்னை சீர்ப்படுத்தும் சிருஷ்டிகரே-2-ஆராதிப்பேன்

துணையாளரே உம்மை ஆராதிப்பேன்
என்னை தேற்றிடும் தெய்வம் நீரே-2-ஆராதிப்பேன்

கறைகளை கழுவும் கல்வாரியே
கருணையின் நாயகரே-2-ஆராதிப்பேன்

Lyrics:
1. Thudhigalin mathiyil vaasam seiyum
Neer endrum uyarnthavare
Engalin aaraathanai yaetru kollum
Neer sarva vallavare

Chorus: Aaraathippaen ummai aaraathippaen
Nallavare ummai aaraathippaen
Aaraathippaen ummai aaraathippaen
Vallavare ummai aaraathippaen

2. Siranthavare ummai aaraathippaen
Ennai seer paduthum sirusthigare

3. Thunaiyaalare ummai aaraathippaen
Ennai thetridum deivam neerae

4. Karaigalai kazhuvum kalvaariyae
Karunaiyin naayagare

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo