Thuthika Vandhulom Song Lyrics
Thuthika Vandhulom Song Lyrics
Thuthika Vandhulom Thooyavarae Ummaiyae Aarathika Vandhulom Aathma Nesarae Song Lyrics in Tamil and English Sung By. Joshua E Easterdoss.
Thuthika Vandhulom Christian Song Lyrics in Tamil
துதிக்க வந்துள்ளோம்
தூயவரே உம்மையே
ஆராதிக்க வந்துள்ளோம்
ஆத்ம நேசரே (2)
துதி துதி துதி துதியே
தூயவர் இயேசுவையே
துதி கன மகிமை எல்லாம்
என் ராஜாதி ராஜாவுக்கே (2)
1. அல்பாவும் அவரே ஒமேகாவும் அவரே
ஆதியும் அவரே அந்தமும் அவரே (2)
படைத்தவரும் அவரே
சிருஷ்டிகர்த்தரும் அவரே (2)
2. அழைத்தவர் அவரே நடத்துவார் அவரே
விடுவிப்பார் அவரே உயர்த்துவார் அவரே (2)
கைவிடாதவர் அவரே
தலைநிமிர செய்பவரும் அவரே (2)
Thuthika Vandhulom Christian Song Lyrics in English
Thuthika Vandhulom
Thooyavarae Ummaiyae
Aarathika Vandhulom
Aathma Nesarae (2)
Thuthi Thuthi Thuthi Thuthiyae
Thooyavar Yesuvaiyae
Thuthi Gana Magimai Ellam
En Rajathi Rajavukae (2)
1. Albavum Avarae Omegavum Avarae
Aadhiyum Avarae Anthamum Avarae (2)
Padaithavarum Avarae
Sirushtikatherum Avarae (2)
2. Azhaithavar Avarae Nadathuvar Avarae
Viduvipar Avarae Uyarthuvar Avarae (2)
Kaividathavarum Avarae
Thalai Nimira Seibavar Avarae (2)
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs