Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

Deal Score+1
Deal Score+1

Thuyavar Paatham vanthuvittean- தூயவர் பாதம் வந்துவிட்டேன்

தூயவர் பாதம் வந்துவிட்டேன்
முழுவதும் என்னை தந்துவிட்டேன்-2
அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே-2

மாயையான உலகினில்
மாறிடும் மனிதர்கள் மத்தியில்-2
நீர் ஆட்கொள்ளும்
என்னை வழி நடத்தும்
உம்மையன்றி யாரும் இல்லை-2

அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே-2

வாழ்க்கை வலியை தந்ததே
நாட்கள் கடினமாய் ஆனதே-2
நீர் ஆட்கொள்ளும்
என்னை வழி நடத்தும்
உம்மையன்றி யாரும் இல்லை-2

அல்லேலூயா ஆராதனை
தேவனே உமக்கே-2

உறவுகளாலே தள்ளப்பட்டேன்
அன்பிற்காக ஏங்கினேன்-2
நீர் ஆட்கொண்டீர்
என் மேல் அன்பு கூர்ந்தீர்
என் உலகமே நீரானீர்-2-தூயவர் பாதம்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo