Udhithaar Oru Uthamarae- உதிர்த்தார் ஒரு உத்தமரே
Let us all signing Joy
Merry Merry Christmas
Let us all signing Joy
Happy Happy Christmas
உதிர்த்தார் ஒரு உத்தமரே
உலகை மீட்க வந்த இரட்சகரே
வாருங்கள் ஆராதிப்போம்
ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2
பட்டாடை உடுத்தி பொன் ஊஞ்சல் அமர்த்தி
பாலனை தாலாட்டுங்கள்
தேனோடு பாலுக்கு தெம்மாங்கும் கலந்து
ஆராதனை செய்யுங்கள்
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2
Let us all signing Joy
Merry Merry Christmas
Let us all signing Joy
Happy Happy Christmas
கண்ணின் மணியே செல்லக்கிளியே
கண்ணயர்ந்து நீ தூங்குவாய்
சங்கீத குயில்கள் தாலாட்டைக்கேட்டு
பூவிழி நீ மூடுவாய்
உதிர்த்தார் ஒரு உத்தமரே
உலகை மீட்க வந்த இரட்சகரே
வாருங்கள் ஆராதிப்போம்
ஆனந்தப்பாடல்கள் நாம் படிப்போம்-2
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ-2
Let us all signing Joy
Merry Merry Christmas
Let us all signing Joy
Happy Happy Christmas