Ullangaiyil Varainthavare Song Lyrics
Ullangaiyil Varainthavare Song Lyrics
Ullangaiyil Varainthavare En Yesaiyah En Unarvugalai Purinthavare Neer Yesaiya Song Lyrics in Tamil and English Sung By. Hema John.
Ullangaiyil Varainthavare Christian Song Lyrics in Tamil
உள்ளங்கையில் வரைந்தவரே
என் இயேசைய்யா
என் உணர்வுகளை புரிந்தவரே
நீர் இயேசைய்யா
உம்மையே நம்பியுள்ளேன் ஐயா
நான் உமக்காக வாழுவேன் இயேசைய்யா
1. சொந்தம் பந்தம் எல்லாம்
எனக்கு நீங்கதான்
நான் அள்ளிக் கொள்ளும் சொத்தும்
நீங்க மட்டும் தான்
2. பட்டம் பதவி யாவும்
என்னோடு நிலைக்குமோ
நிலையான ஒன்று
உங்க வார்த்த மட்டும் தான்
3. செல்லப்பிள்ளை அல்லோ
நான் உங்க மடியில
எனக்கு ஏது கவலை
நீங்க பார்த்துக் கொள்வீங்க
Ullangaiyil Varainthavare Christian Song Lyrics in English
Ullankaiyil Varainthavare
En Yesaiyah
En Unarvugalai Purinthavare
Neer Yesaiyah
Ummaiye Nambiyullen Ayya
Naan Umakaaga Vaazhuven Yesaiyah
1. Sontham Bantham Ellam
Enaku Neenga Thaan
Naan Alli Kollum Sothum
Neenga Mattum Thaan
2. Paatam Pathavi Yaavum
Ennodu Nilaikumo
Nilayaana Ondru
Unga Vaartha Matum Thaan
3. Chella Pillai Allo
Naan Unga Madiyila
Enaku Yedhu Kavala
Neenga Paarthu Kolveenga
christianmedias
#christianmedias #godmedias #TamilChristianSongs