Best price

Um Karam Ennai Pidithathaiya song lyrics – உம் கரம் என்னை பிடித்ததைய்யா

Deal Score+2
Deal Score+2

Um Karam Ennai Pidithathaiya song lyrics – உம் கரம் என்னை பிடித்ததைய்யா

உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா-2
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா-2

1.இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு-2

ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில்-2
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே-2

காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே-2

2.மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன்-2
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று

கதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம்-2

இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு-2

இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக-2

Um Karam Ennai Pidithathaiya
Ithuvarai Ennai Nadathuthaiya
Kastathin Vealaiyil Kaathathaiya
Thukki Alli Eduthathaiya

Yesaiyaa Enna Anbu
Enakaga vantha Anbu

1.Ovvoru Naalum Nithiraiyil
Ethirkaalam Kuritha Sinthanaiyil
Enna Seiven entru azutheane
Ella bayathirkum Vilakineere

Kaatheerae Rathchitheere
Um Pillaiyaai Maattrineerae

2.Manitharalae Nerukapattean
Manam Nonthu Naan Kanneer Vittean
Ini Intha Vazhkai thevai illai
Deva ennai eduthukol endru

Kathrinenae Pulambinenae
Vidavillayae Unga karam

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo