Ummai Aradhikirom – உம்மை ஆராதிக்கிறோம் Tamil song lyrics
Deal Score0
Shop Now: Bible, songs & etc
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
அல்லேலூயா – அல்லேலூயா – 2
- பாவியான என்னையும் – உம்
பிள்ளையாய் மாற்றினீர் – நீர் - என்னை அழைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே – நீர் - உந்தன் பரிசுத்த ஆவியால்
என்னையும் நிறைத்தீரே – நீர் - என்னை மறுரூபமாக்கும் – உந்தன்
மகிமையில் சேர்த்திடும் – நீர்