Yesuvin Rajyam – இயேசுவின் ராஜ்யம்
Yesuvin Rajyam | Pr. Jegadeesh | New Tamil Christian Songs 2020 | Corona Song
ராக்காலம் சூழ்ந்து மக்கள் தத்தளிக்கும் நேரம்
ராஜாக்கள் கலங்கிப் போய்
மளைத்து நிற்கும் காலம்
அவர் ராஜ்யத்தில் கொள்ளை நோயும் இல்லை
அவர் ராஜ்யத்தில் ஊரடங்கும் இல்லை
அவர் ராஜ்யத்தில் தத்தளிப்பும்
இல்லை
இயேசுவின் ராஜ்யம்
Quarantine என்று வீட்டில் உன்னை ஒளித்து கொண்டாய்
Day of JudgementIL எங்கே ஒளிந்து கொள்ளுவாய்
கைகளை சுத்தம் செய்ய Sanitizer போட்டாய்
உள்ளத்தை சுத்தம் செய்ய என்ன தேடுவாய்
உன் முகத்தை மறைக்க ஓர் முகமூடி
உன் அகத்தை திறந்தால் பாவம் பலகோடி
இயேசு இகத்தில் உதித்தார் உன்னை தேடி
உன் நுகத்தை சுமந்தார் அவர் உன்னை நாடி
Rakkalam Soozhnthu Makkal Thathalikkum Neram
Rajakkal Kalangi Poi Malaithu Nirkum Jalan
Avar Rajyathil Kollai Noyum Illai
Avar Rajyathil Ooradangum Illai
Avar Rajyathil Thathalippum Illai
Yesuvin Rajyam
Quarantine Endru Veetil Unnai Olithu Kondaai
Day of Judgment ‘il Enge Olithu Kolluvaai
Kaigalai Durham Seyya Sanitizer Pottaai
Ullaththai Suththam Seyya Enna Theduvaai
Un Mugathai Maraikka Or Mugamudi
Un Agathai Thiranthal Paavam Pala Kodi
Yesu Igathil Uthithar Unnai Thedi
Un Nugathai Sumanthar Unnai Naadi