Ummai Endrum Thuthithiduven – உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை என்றும் துதித்திடுவேன்
உம்மை என்றும் ஸ்தோத்தரிப்பேன்
ஆவியோடும் உம்மை உண்மையோடும் உம்மை
முழு மனதுடன் தொழுது கொள்வேன் – உம்மை
1. என் வாழ்வின் முழுமையுமே
உமக்காகவே செலுத்திடுவேன்
உம்மை மறவாமல் உம்மை பிரியாமல்
உம்முடன் நான் நடந்திடுவேன் – 2 – உம்மை
2. உம் கிருபை போதுமைய்யா
உம் இரத்தத்தால் பிழைக்கின்றேன்
உம் அன்பு ஒன்றே என்னைத் தாங்கிடுமே
இயேசுவே நடத்திடுமே – 2 – உம்மை
3. நாட்களை நான் எண்ணி எண்ணி
உம் பணிக்கே செலவிடுவேன்
பெரும்பான்மையான என் நேரமெல்லாம்
உமக்கென்றே அர்ப்பணிப்பேன் – 2- உம்மை
Ummai Endrum Thuthithiduven song lyrics in english
Ummai Endrum Thuthithiduven
ummai endrum Sthotharippaen
Aaviyodum Ummai Unmaiyodum
Ummai Muzhumanadhudan Thozhudhu Kolven – Ummai
1. En Vaazhvin Muzhumaiyumae
Umakkaagavae Seluththiduvaen
Ummai Maravaamal Ummai Piriyaamal
Ummudan Naan Nadandhiduvaen – 2 – Ummai
2. Um Kirubai Podhumaiyya
Um Raththathaal Pizhaikkinren
Um Anbu Ondrae Ennaith Thaangidumae
Yesuvae Nadathidumae – 2 – Ummai
3. Naatkkalai Naan Enni Enni
Um Panikkaen Selaviduvaen
Perumbanmaiyaana En Neramellaam
Umakkendrae Arpanippaen – 2 – Ummai